உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைதுகுமாரபாளையம்:குமாரபாளையம் பகுதியில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், பெரியார் நகர் பகுதியில், நேற்று மாலை, 1:00 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த மாதேஷ், 42, என்ப வரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி