மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 5 பேர் கைது 5.8 கிலோ பறிமுதல்
10-Apr-2025
கஞ்சா விற்றவர் கைதுகுமாரபாளையம்:குமாரபாளையத்தில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார், நேற்று மதியம், 12:00 மணிக்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, பஸ் ஸ்டாண்ட் அருகே, கஞ்சா விற்றுக்கொண்டிருந்த நபரை பிடித்து, விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த தினேஷ், 24, என்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தினேஷை கைது செய்தனர்.
10-Apr-2025