மேலும் செய்திகள்
கிராவல் மண் கடத்தல் டிரைவர் தப்பியோட்டம்
12-Aug-2025
குமாரபாளையம், குமாரபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., நடராஜன் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குமாரபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ், 28, லாரி டிரைவர் முருகன், 45, கூலித் தொழிலாளி ஆனந்த்குமார், 29, ஆகிய மூவரை கைது செய்தனர். குமாரபாளையம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
12-Aug-2025