உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜாக்டோ-ஜியா ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ-ஜியா ஆர்ப்பாட்டம்

தாராபுரம், ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் தாலுகா அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ