மேலும் செய்திகள்
வரும் 14, 16ல் தேங்காய் ஏலம் ரத்து
11-Jan-2025
நாமக்கல் என்.சி.எம்.எஸ்.,சில் ரூ.1.05 கோடிக்கு பருத்தி ஏலம் நாமக்கல், நாமக்கல் -- திருச்செங்கோடு சாலையில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், 3,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி குவிண்டால், 7,490 முதல், 8,800 ரூபாய், கொட்டு மட்ட ரகம், 4,200 முதல், 5,669 ரூபாய் என, ஒரு கோடியே, 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
11-Jan-2025