மேலும் செய்திகள்
ரூ.3 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
18-Oct-2024
ரூவர்த்தகம்மல்லசமுத்திரம், நவ. 7-திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில், மாமுண்டி, மேல்முகம், பீமரப்பட்டி, செண்பகமாதேவி, செம்பாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 120 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில், .2.50 லட்சத்திற்குபருத்தி பி.டி., ரகம் குவிண்டால், 6,820 ரூபாய் முதல், 7,650 ரூபாய், கொட்டு பருத்தி, 3,650 ரூபாய் முதல், 4,870 ரூபாய் என, மொத்தம், 2.50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. கடந்த வாரம், 2 லட்சம் ரூபாய்க்கு விற்ற பருத்தி, இந்த வாரம் வரத்து அதிகரிப்பால், 2.50 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. அடுத்த ஏலம் வரும், 13ல் நடக்கிறது.
18-Oct-2024