மேலும் செய்திகள்
டூவீலர் மோதி மூதாட்டி பலி
02-Sep-2024
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, துத்திக்குளம் பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில், கிராவல் மண் வெட்டி கடத்துவதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், கிராவல் மண் வெட்டி கடத்த முயன்ற, ஒரு லாரி, ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
02-Sep-2024