உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கைலாசநாதர் கோவிலில் ஆவணி பிரதோஷ வழிபாடு

கைலாசநாதர் கோவிலில் ஆவணி பிரதோஷ வழிபாடு

திருச்செங்கோடு: ஆவணி பிரதோஷத்தையொட்டி, திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை