மேலும் செய்திகள்
கந்தசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
22-Oct-2025
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று, கந்த சஷ்டி நான்காம் நாளை முன்னிட்டு, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, பன்னீர், விபூதி, சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு, மதியம், 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நாகர்பாளையம், மரப்பரை, மொஞ்சனுார், கருங்கல்பட்டி, மொரங்கம், செக்காரப்பட்டி, மின்னாம்பள்ளி, சின்ன மணலி, பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
22-Oct-2025