உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 51 நக்சல்கள் போலீசில் சரண்

51 நக்சல்கள் போலீசில் சரண்

பிஜப்பூர், சத்தீஸ்கர் அரசின் நக்சல் மறுவாழ்வு கொள்கை மற்றும் வளர்ச்சி பணிகளால் ஈர்க்கப்பட்டு நக்சல்கள் போலீசில் சரணடைந்து வருகின்றனர். இதில், 66 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்ட வந்த, 20 நக்சல்கள் உட்பட, 51 நக்சல்கள் ஆயுதங்களை கைவிட்டு போலீசில் நேற்று சரணடைந்தனர். இதில் ஒன்பது பேர் பெண்கள்.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை