மேலும் செய்திகள்
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு
11-Oct-2024
ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியத்தை சேர்ந்த அ.தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று, தி.மு.க.வில் இணைந்தார். ராசிபுரம் ஒன்றியம், கனகபொம்மன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி சிவக்குமார், 35; அ.தி.மு.கவை சேர்ந்தவர். இவர் மற்றும் முன்னாள் ஊராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியிலிருந்து விலகி நேற்று, தி.மு.கவில் இணைந்தனர். தி.மு.க.,வின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.
11-Oct-2024