நாமக்கல்லில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
நாமக்கல், நாமக்கல்லில், போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், போதை பொருள்களுக்கு அடிமையாகாமல் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாமக்கல் புது பஸ் ஸ்டாண்டில் நேற்று நடைபெற்றது. இதனை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தொடங்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில் முன்னிலை வகித்தார். பஸ் பயணிகளிடம்,