உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பா.ஜ., உட்கட்சி தேர்தல் மாநில நிர்வாகி ஆய்வு

பா.ஜ., உட்கட்சி தேர்தல் மாநில நிர்வாகி ஆய்வு

தாராபுரம், டிச. 4-திருப்பூர் மாவட்ட பா.ஜ., தலைவர் மங்களம் ரவி தலைமையில், தாராபுரத்தில் உட்கட்சி அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில பொது செயலாளர் முருகானந்தம் பங்கேற்றார். கிளை தலைவர்கள் பொறுப்புக்கான தேர்தல் நடத்தும் பணிகளை, தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அஜித், மாநில கூட்டுறவு பிரிவு நிர்வாகி சுகுமார், நகர தலைவர் சதீஷ் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ