உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி ஆற்றில் துாய்மைப்பணி

காவிரி ஆற்றில் துாய்மைப்பணி

குமாரபாளையம், நவ. 19-தேசிய மாணவர் படை தினம், ஆண்டுதோறும் நவ., நான்காவது வாரம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். இதையொட்டி, ஈரோடு, 15வது தமிழ்நாடு பட்டாலியன் சார்பில், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகே உள்ள காவிரி கரையோர பகுதிகளை, தேசிய மாணவர் படை மாணவ, மாணவியர் சுத்தம் செய்தனர்.ஈரோடு, 15வது தமிழ்நாடு பட்டாலியனின் கமாண்டிங் ஆபீஸர் கர்னல் அஜய் குட்டினோ, சுபேதார் சுரேஷ் சந்திரா உள்பட பலர் பங்கேற்றனர்.இதில், குமாரபாளையம் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ., சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ