மேலும் செய்திகள்
ரூ.1.60 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
21-Nov-2024
ரூ.1 லட்சத்திற்குகொப்பரை ஏலம்மல்லசமுத்திரம், நவ. 23-மல்லசமுத்திரத்தில் உள்ள டி.சி.எம்.எஸ்.,சில் வெள்ளிக்கிழமை தோறும், கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில் பீமரப்பட்டி, மேல்முகம், கீழ்முகம், காளிப்பட்டி, அம்மாபட்டி, மங்களம், பள்ளக்குழி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடை கொண்ட, 30 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் தரம் கிலோ, 103.80 ரூபாய் முதல், 135.85 ரூபாய்; இரண்டாம் தரம், 93.60 ரூபாய் முதல், 101.20 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்த ஏலம் வரும், 29ல் நடக்கிறது.
21-Nov-2024