உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.3.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.3.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

புதுச்சத்திரம், புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் ‍மாட்டுச்சந்தை நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு துவங்கும் இந்த சந்தைக்கு, புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு, பக்ரீத் பண்டிகையையொட்டி, கேரளாவில் இருந்து மாடுகளை வாங்கி செல்ல ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் போட்டி போட்டு மாடுகளை வாங்கி சென்றதால், 3.50 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை