உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேதமடைந்துள்ள பஞ்., ஆபீஸ்

சேதமடைந்துள்ள பஞ்., ஆபீஸ்

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, ஆலாம்பட்டி பஞ்., அலுவலக கட்-டடம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், ஊராட்சி மன்ற அலுவலக நுாலக கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்-பட்டு, கடந்த, மூன்றாண்டுகளுக்கு மேலாக அங்கு இயங்கி வரு-கிறது. இந்நிலையில், சேதமடைந்த பஞ்., அலுவலகத்துக்கு பதி-லாக புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், நடவடிக்கை எடுக்கவில்லை. தற்-போது, அலுவலகம் செயல்படும் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததால், புதிய அலுவலகம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி