உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துணை முதல்வர் பிறந்தநாள் விழா

துணை முதல்வர் பிறந்தநாள் விழா

மல்லசமுத்திரம்: நாமக்கல் மேற்கு மாவட்டம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்., 6வது வார்டு, லட்சுமிபுரத்தில் நேற்று, தி.மு.க., இளைஞரணி சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டா-டப்பட்டது. டவுன் பஞ்., தி.மு.க., செயலாளர் திரு-மலை தலைமை வகித்தார். வார்டு செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி, அவைத்தலைவர் வடிவேல், முன்னாள் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜாகிர்உசேன், மாவட்ட பிர-திநிதி சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் திருநா-வுக்கரசு, பூத்கமிட்டி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், மாணவரணியினர் கலந்துகொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி