உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க., அரசின் சாதனை விளக்க கூட்டம்

தி.மு.க., அரசின் சாதனை விளக்க கூட்டம்

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டையில், நேற்று தி.மு.க., அரசின் சாதனை விளக்க கூட்டம் நடந்தது.எம்.பி., ராஜேஸ்குமார் பங்கேற்று, அரசின் நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து பேசினார். அரசு திட்டங்கள் குறித்தும், பெண்களுக்கு தி.மு.க., அரசு தந்த சிறப்பு திட்டங்கள் குறித்தும் அமைச்சர் மதிவேந்தன் பேசினார். தொடர்ந்து மங்களபுரம் ஊராட்சியில் சாதனை விளக்க கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, நாமகிரிப்பேட்டை பேரூர் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை