உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கல்விக்கடன் வழங்கும் முகாம்

கல்விக்கடன் வழங்கும் முகாம்

குமாரபாளையம், கல்விக்கடன் வழங்கும் முகாம், குமாரபாளையம் நகராட்சி நடராஜா திருமண மண்டபத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.இதில் நகரில் உள்ள, 33 வார்டுகளை சேர்ந்த மாணவ, மனைவியர் பெருமளவில் பங்கேற்று, பயன்பெற்றனர். பெரும்பாலான வங்கி அதிகாரிகள் கடன் குறித்து விளக்கமளித்தனர். நகராட்சி ஆணையர் ரமேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை