மேலும் செய்திகள்
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
03-Dec-2024
காங்கேயம், டிச. 4-காங்கேயம் மின்வாரிய கோட்டத்தில், ஒவ்வொரு மாதமும் முதலாவது புதன்கிழமை மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதன்படி டிச., மாத கூட்டம் இன்று நடக்க வேண்டும்.ஆனால், நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும், ௬ம் தேதி கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேயத்தில் சென்னிமலை ரோட்டில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை 11:00 மணி முதல் நடக்கும் கூட்டத்தில், பல்லடம் மேற்பார்வை பொறியாளர் குறை கேட்கிறார்.
03-Dec-2024