உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் இன்று இலவச மருத்துவ முகாம்

கொல்லிமலையில் இன்று இலவச மருத்துவ முகாம்

கொல்லிமலை, தமிழக தேசிய மருத்துவ அமைப்பு மற்றும் ஏகல் அபியான் ஆகியவை இணைந்து, ரிஷி அகஸ்தியர் ஆரோக்கிய சேவா யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த யாத்திரையில், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று, மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். இத்திட்டத்தில், நேற்று கொல்லிமலை கிராமங்களில் மருத்துவ முகாம் நடந்தது. இதில், பரிசோதனை செய்து, அவர்களுக்கான மருந்து, மாத்திரை வழங்கினர். நேற்று, 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இன்று, 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று மருத்துவ முகாமை நடத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை