நிலக்கடலை மக்காச்சோளம் ஏலம்
நிலக்கடலை மக்காச்சோளம் ஏலம்நாமகிரிப்பேட்டை, டிச. 20-நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை மற்றும் மக்காச்சோளம் இ.நாம் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நிலக்கடலை, 100 கிலோ மூட்டை குறைந்தபட்சமாக, 6,400 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 7,000 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல் மக்காச்சோளம் குவிண்டால் அதிகபட்சமாக, 2,455 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 2,400 ரூபாய்க்கும் விற்பனையானது.