உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாரி மோதி விபத்து: கூலி தொழிலாளி பலி

லாரி மோதி விபத்து: கூலி தொழிலாளி பலி

ப.வேலுார்: திருச்செங்கோடு அருகே, இளநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன், 56; கூலித்தொழிலாளி.இவர், நேற்று முன்தினம் மாலை, உறவினர் இறுதிச்சடங்குக்கு சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வேலகவுண்டம்-பட்டி, இளநகர் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றுகொண்டிருந்-தபோது, மோகன் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்டார்.அருகில் இருந்தவர்கள் மோகனை மீட்டு, நாமக்கல் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைம-றைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை