உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மோட்டார் ஒயர் திருட்டு

மோட்டார் ஒயர் திருட்டு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் யூனியன், நடுக்கோம்பை பஞ்., கருவாட்டாறு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக பஞ்., கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க ஒயர்கள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இங்கு கட்டப்பட்டிருந்த ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து, பஞ்., தலைவர் விஜய்பிரகாஷ் அளித்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை