மேலும் செய்திகள்
பெண் குழந்தைகளை காக்க விழிப்புணர்வு
20-Sep-2024
வெண்ணந்துார்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, வெண்ணந்துார் தொன்போஸ்கோ அன்பு இல்லம் சார்பில், 'பெண் குழந்தை-களை பாதுகாப்போம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; என் குழந்தைக-ளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு துணை போக மாட்டோம்' என, உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து, தங்களது கையெழுத்துக்களை பதிவு செய்தனர்.
20-Sep-2024