உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் கிழக்கிற்கு புதிய பா.ஜ., நிர்வாகிகள்

நாமக்கல் கிழக்கிற்கு புதிய பா.ஜ., நிர்வாகிகள்

ராசிபுரம்: நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதல்படி, கிழக்கு மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்-ளனர்.அதன்படி, மாவட்ட துணை தலைவர்களாக சேதுராமன், இளங்கோ, சித்ரா, நாகராஜ், பழனிவேல் ஆகியோரும்; பொதுச்செயலாளர்களாக சுகன்யா, ராம்குமார், பிரபு ஆகி-யோரும், செயலாளர்களாக ஜெயா, யுவராஜ், கவிதா, கணபதி, பூபதி, சரவணக்குமார் ஆகியோரும்; பொருளாளராக ரவி ஆகி-யோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ