/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 20 ஆண்டு சிறை நாமக்கல், நவ. 20 நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் முபாரக் அலி, 63; லாரி டிரைவர். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். 2020 அக்., 26ல், முபாரக் அலி, அதே பகுதியை சேர்ந்த, 3ம் வகுப்பு படித்து வந்த, 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்ப
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 20 ஆண்டு சிறை நாமக்கல், நவ. 20 நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் முபாரக் அலி, 63; லாரி டிரைவர். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். 2020 அக்., 26ல், முபாரக் அலி, அதே பகுதியை சேர்ந்த, 3ம் வகுப்பு படித்து வந்த, 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்ப
நாமக்கல், நநாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் முபாரக் அலி, 63; லாரி டிரைவர். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். 2020 அக்., 26ல், முபாரக் அலி, அதே பகுதியை சேர்ந்த, 3ம் வகுப்பு படித்து வந்த, 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார், போக்சோ சட்டத்தில் முதியவர் முபாரக் அலியை கைது செய்தனர்.இந்த வழக்கு, நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி முனுசாமி நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட முபாரக் அலிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், 3,000 ரூபய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, முபாரக் அலியை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.