மேலும் செய்திகள்
வெண்ணந்துார் நகரகாங்., கமிட்டி கூட்டம்
06-Apr-2025
பங்குனி அமாவாசைமுருகனுக்கு அபிஷேகம்
30-Mar-2025
வெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றிய, தி.மு.க., சார்பில் அலவாய்ப்பட்டி பஞ்., வெள்ளபிள்ளையார் கோவில், வெண்ணந்துார் டவுன் பஞ்., காமராஜர் சிலை அருகே, பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்து துவக்கி வைத்தார். வெண்ணந்துார் ஒன்றிய தி.மு.க., செயலாளர் துரைசாமி, வெண்ணந்துார் பேரூர் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
06-Apr-2025
30-Mar-2025