மேலும் செய்திகள்
ஒப்பந்த முறையில் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும்
29-Dec-2024
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், நகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து, 'நெகிழி' சேகரிப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தின. நகராட்சி கமிஷனர் அருள் தலைமை வகித்தார். திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு கொடியை அசைத்து துவக்கி வைத்தார். நகர துாய்மை அலுவலர் வெங்கடாசலம், திட்டம் குறித்து பேசினார். திருச்செங்கோடு நக-ராட்சி துாய்மை பணியாளர்கள், ஒப்பந்த துாய்மை பணியாளர்-கள, தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் ஒன்றி-ணைந்து, ஒட்டுமொத்த சுகாதார பணியில் நெகிழிகளை சேகரித்-தனர். திருச்செங்கோடு தாசில்தார் விஜயகாந்த், நகராட்சி இன்ஜி-னியர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டு, நெகிழிகளை சேகரித்தனர்.
29-Dec-2024