உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டீ மாஸ்டர் மர்ம சாவு போலீசார் விசாரணை

டீ மாஸ்டர் மர்ம சாவு போலீசார் விசாரணை

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், காவக்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகன், 42; டீ மாஸ்டர். கடந்த, 2ல் வேலை முடிந்து முருகன் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், எருமப்பட்டியில் உள்ள பிடாரியம்மன் கோவில் பின்புறம் மர்மமான முறையில் முருகன் இறந்து கிடந்தார். எருமப்பட்டி போலீசார், முருகன் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை