உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கந்தசஷ்டி 4ம் நாள் பூஜை

கந்தசஷ்டி 4ம் நாள் பூஜை

கந்தசஷ்டி 4ம் நாள் பூஜைமல்லசமுத்திரம், நவ. 6-மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீது சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று, கந்தசஷ்டி விழாவின், 4வது நாளையொட்டி, மதியம், 1:00 மணிக்கு, உச்சிகால சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் பலவகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ