மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம்
11-Oct-2025
தி.மு.க., பேனர் கிழிப்பு
28-Sep-2025
குமாரபாளையம், குமாரபாளையம், உடையார்பேட்டையில் உள்ள கழிப்பிடத்தை திறக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பராமரிப்புக்காக பூட்டப்பட்டு, ஓராண்டுக்கு மேலானாதால், குமாரபாளையம் உடையார்பேட்டை ஆண்கள், பெண்கள் கழிப்படத்தை நகராட்சி நிர்வாகம் உடனடியாக திறக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கிளை நிர்வாகி சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், நகர குழு செயலாளர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
11-Oct-2025
28-Sep-2025