மேலும் செய்திகள்
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு
28-Aug-2025
நாமக்கல் :சங்கடஹர சதுர்த்தியையொட்டி, நாமக்கல்-பரமத்தி சாலை, சந்தைபேட்டைபுதுார் செல்வ விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை, சக்தி கணபதி கோவில், பகவதி அம்மன் கோவிலில், செல்வ விநாயகர், நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, ஓம் சக்தி விநாயகர் ஆலயம், நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
28-Aug-2025