மேலும் செய்திகள்
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு
04-Jun-2025
ராசிபுரம், ராசிபுரம் பா.ஜ., சார்பில் சங்கல்ப சபா நிகழ்ச்சி நடந்தது. நகர தலைவர் வேலு தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் சேதுராமன், இளங்கோ, பொதுச்செயலாளர் சுகன்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின், 11 ஆண்டுகால சாதனையை பொதுமக்களிடம் விளக்கி சொல்ல அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மேலும், நாளை நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, பக்தர்களை அழைத்து செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
04-Jun-2025