மேலும் செய்திகள்
டூவீலர் திருடியவர் கைது
29-Sep-2024
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்-பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது.இதில் விரளி மஞ்சள் குவிண்டால், 12,747 முதல் 15,853 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் 11,009 முதல் 14,270 ரூபாய் வரையிலும் விற்பனையா-னது. பனங்காளி மஞ்சள் 9,817 முதல் 13,509 ரூபாய் வரை விற்-பனையானது. மொத்தம், 434 மூட்டை மஞ்சள், 38 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
29-Sep-2024