உள்ளூர் செய்திகள்

மின் தடை ரத்து

பள்ளிப்பாளையம்: 'பள்ளிப்பாளையம் பகுதியில், இன்று அறிவித்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது' என, பள்-ளிப்பாளையம் மின்வாரிய கோட்ட செயற்பொறி-யாளர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில், 'பள்ளிப்பா-ளையம் துணை மின் நிலையத்தில், இன்று(20ல்) பராமரிப்பு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்-தது. தற்போது, நிர்வாக காரணங்களுக்காக மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது' என, தெரிவித்-துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை