மேலும் செய்திகள்
புகையிலை விற்ற கடைகளுக்கு அபராதம்
31-May-2025
மல்லசமுத்திரம், :வரும், 8ம் தேதி மல்லசமுத்திரம் அழகுராய பெருமாள் சுவாமி கோவிலில் பாலாலயம் நடக்க உள்ளது.மல்லசமுத்திரத்தில், பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத கோட்டை அழகுராய பெருமாள் கோவிலில், கும்பாபிேஷகம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து வரும், 8ம் தேதி காலை 7:00 மணி முதல் 8:30 மணிக்குள் ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், கோவிலில் பாலாலயம் நிகழ்வு நடக்க உள்ளது.
31-May-2025