உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா

திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா

வெண்ணந்துார்: வெண்ணந்துார் பஸ் ஸ்டாப், காமராஜர் சிலை அருகே, சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின், 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. டவுன் பஞ்., தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். திருப்பூர் குமரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில், பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை