உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / க்யூ.ஆர்., கோடுடன் குப்பைத்தொட்டி

க்யூ.ஆர்., கோடுடன் குப்பைத்தொட்டி

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்துள்ள அப்பூர்பாளை-யத்தில், த.வெ.க., சார்பில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பிறந்த நாளையொட்டி, 'குப்பை இல்லா நகரம் நம் பொறுப்பு' என, விழிப்புணர்வு ஏற்படுத்த, க்யூ.ஆர்., கோடுடன், இரண்டு விலை-யில்லா குப்பை தொட்டிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த குப்பை தொட்டியில் உள்ள குப்-பையை துாய்மை பணியாளரிடம் கொடுக்க, அதி-லுள்ள க்யூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்தால் போதும், அவர்களே வீட்டிற்கு நேரில் வந்து குப்-பைகளை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்ப-டுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி