உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஊதியூர் ஸ்டேஷன் இன்ஸ்., பொறுப்பேற்பு

ஊதியூர் ஸ்டேஷன் இன்ஸ்., பொறுப்பேற்பு

காங்கேயம், திருப்பூர் மாவட்டம் ஊதியூர் போலீஸ் ஸ்டேஷன், 1950ம் ஆண்டு துவக்கப்பட்டது. எஸ்.ஐ., கட்டுப்பாட்டில் இருந்த ஸ்டேஷன், சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து கோவை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சரோஜா, ஊதியூர் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை