உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாகன சோதனை அபராதம ்விதிப்பு

வாகன சோதனை அபராதம ்விதிப்பு

வாகன சோதனைஅபராதம ்விதிப்புகுமாரபாளையம், நவ. 28-குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர், சேலம் - கோவை புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில், நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, தலைக்கவசம் அணியாமல் டூவீலர் ஓட்டிய, 8 பேர், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய, 3 பேர், அதிக பாரம் ஏற்றிய லாரி, வரி செலுத்தாத பிற மாநில லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையாக, 43,500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. பிற வாகனங்கள் மூலம் சாலை வரியாக, 7,090 ரூபாய், அபராத தொகையாக, 10,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை