உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோவில் தொழிலாளி கைது

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாது, 60; கூலித்தொழிலாளி. இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும், 7 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து, மாது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, பள்ளிப்-பாளையம் போலீசார், போக்சோவில் மாதுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ