உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.2.10 கோடிக்கு மஞ்சள் ஏலம்

ரூ.2.10 கோடிக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில், விரலி மஞ்சள் குவிண்டால், 13,758 முதல், 16,565 ரூபாய்; கிழங்கு மஞ்சள், 12,906 முதல், 14,561 ரூபாய் என, 2,250 மூட்டை மஞ்சள், 2.10 கோடி ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை