உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாலிபரின் டூவீலர் திருட்டு

வாலிபரின் டூவீலர் திருட்டு

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சடையம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் அஜய்ராபின், 25; இவர், கடந்த, 17 இரவு, 11:30 மணிக்கு, இவரது கறிக்கடை பின்புறம், 'யமஹா ஆர்15' டூவீலரை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை, 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை