உள்ளூர் செய்திகள்

கால்நடை உலா

ஊட்டி : ஊட்டி கமர்சியல் சாலை மக்கள் நடமாட்டம் உள்ள சாலையாக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்தியாவசிய தேவைக்கு வரும் மக்கள் சாலையை கடக்க கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கிடையே, கால்நடைகள் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன.கால்நடைகளால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், நகராட்சி நிர்வாகம் நகரில் சுற்றும் கால்நடைகளை பிடித்து, உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி