மேலும் செய்திகள்
பிரதமரின் உதவி தொகை நிறுத்திய வங்கி
11-Dec-2025
கடன் பெற்று தலைமறைவான நபருக்கு ஆறு மாதம் சிறை
11-Dec-2025
குன்னுார்;குன்னுார் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு, மலைகளை தழுவி செல்லும் மேகமூட்டம் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.குன்னுாரில் அவ்வப்போது கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு, இதமான காலநிலை நிலவுகிறது. காற்றின் வேகம் சற்று அதிகரித்து உள்ளதால் அவ்வப்போது மலைகளை தழுவி செல்ல மேகங்கள் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.குறிப்பாக, குன்னுார் மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில் அவ்வப்போது மேகமூட்டம் நிலவுகிறது.இதே போல, பக்காசூரன் மலையை தழுவி செல்லும் மேகங்கள் மற்றும் இயற்கை காட்சிகளை, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ், சிங்காரா, உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
11-Dec-2025
11-Dec-2025