மேலும் செய்திகள்
விபத்தில்லாத தீபாவளி; பள்ளிகளில் விழிப்புணர்வு
17-Oct-2025
அணைகள் நீர்மட்டம்
17-Oct-2025
கால்பந்து போட்டி வெற்றி அணிக்கு கோப்பை
17-Oct-2025
ஊட்டி:கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு , உதயகுமார் ஆகியோரை வரும் 25ம் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். அதேபோல், ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோரை வரும் 30 ம் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி ., போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர்.வழக்கில் தீபு 3 வது, ஜம்ஷீர் அலி 4வது, உதயகுமார் 7வது, ஜித்தின் ஜாய் 10வது குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
17-Oct-2025
17-Oct-2025
17-Oct-2025