உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கத்தின் 54 வது பொதுக்குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. சங்கத்தில் செயலாளர் மோகனா முரளி ஆண்டறிக்கை வாசித்தார். புதிய தலைவராக சாந்தி ராமு, துணைத் தலைவர்களாக கோபாலகிருஷ்ணன், மணி, சங்கர், காளிதாஸ், செயலாளராக மோகன முரளி , பொருளாளராக மனோகரன் , துணை செயலாளராக உமேஷ்குமார், நிர்வாக குழு உறுப்பினர்களாக ரமேஷ், ஆன்முடிகுட்டன், ஓம்பிரகாஷ், ராஜ்குமார், பரமேஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் . தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட கால்பந்து உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !