உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இலவச தையல் பயிற்சி; சான்றிதழ் வழங்கும் விழா

இலவச தையல் பயிற்சி; சான்றிதழ் வழங்கும் விழா

பெ.நா.பாளையம் : தேசிய மனிதவள மேம்பாட்டு மையம் கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து நான்கு மாத தையல் பயிற்சி, இரண்டு மாத ஆரி எம்பிராய்டரி பயிற்சி நடத்தியது.நிறைவு விழாவில் பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.கேலக்ஸி ரோட்டரி தலைவர் முருகானந்தம், ரோட்டரி வெக்கேஷனல் இயக்குனர் அருள்சாமி, ரோட்டரி சங்க உறுப்பினர்கள் நித்தியானந்தம், அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ